பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் மேலும் 3 பேர் குணமடைந்துள்ளதாகவும், பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை  898 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் 9 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: