வேட்பாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு -மஹிந்த தேசப்பிரிய


அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி மதஸ்தலங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைமேற்கொள்ளும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுச் செய்யும் சந்தர்ப்பத்தில் இவர்களின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துச் செயற்பட வேண்டும் என்பதுடன் அது கடுமையான தேர்தல் மோசடியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: