பொது சுகாதார பரிசோதகர்கள் பணிபகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானம்

இன்று இடம்பெற்ற பிரதமருடனான  கலந்துரையாடலின் பின்னர் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: