அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வருகைத் தந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா  தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2764 ஆக பதிவாகியுள்ளது.

No comments: