பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அதன்படி கொரேனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: