இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினத்தில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதோடு கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 2687 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

No comments: