சுகயீன விடுமுறை போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானம்

நாளைய தினம் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றினை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: