மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து 2023 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 670 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

No comments: