சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படுபவர்களின் தொடர்பில் மிகச் சரியான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டு வருவதாகவும், சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: