விமானப் பயணிகளுக்காக மீள திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலைய வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொருட்களை கொள்வனவு செய்யும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


No comments: