இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

அபுதாபியில் இருந்து 40 பேரும் டோஹாவில் இருந்து 2 பேரும் சென்னையில் இருந்து 77 பேரும் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: