தபால் மூல வாக்குப் பதிவு இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவு இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய நேற்றைய தினம் தபால் மூல வாக்களிப்பினை 
தவறியவர்களுக்கு இன்றைய தினம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இராஜங்கனை பிரதேச செயலக அதிகார  பகுதியின் தபால் மூல வாக்களிப்பிற்கான தினம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: