பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2077 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: