முன்னிலையாகியுள்ள குமார் சங்கக்கார


இவங்கையணியின் முன்னாள் அணித் தலைவரும் விக்கேட் காப்பாளருமான குமார் சங்கக்கார வாக்கு மூலம் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 2011ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணய சதி இடம் பெற்றதாக 2011ல.  விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்தா அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய குமார சங்கக்கார வாக்கு மூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

No comments: