நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை



நாட்டில் ஏற்கனவே 2745 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது.

No comments: