அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.


No comments: