அரசாங்கம் விதித்துள்ள தடை உத்தரவு

நெல் மற்றும் அரிசி என்பவற்றை விலங்கு உணவாக பயன்படுத்துவதனை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: