மீனவ உரிமம் இன்றி மீன்படி தொழிலில் ஈடுப்பட்டவர்கள் கைது

திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் திருகோணமலை மற்றும் அதன் தீவுகளுக்கு அண்டிய கடற்பரப்புகளில் சட்டவிரோதமாக மீன்படி தொழிலில் ஈடுபட்ட 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மீனவ உரிமம் இன்றி 9 மீனவர்களும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 6 நபர்களும் இதில் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: