நாட்டின் இன்றைய காலநிலை

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மன்னார் முதல் கொழும்பு, காலி  மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் கடற்தொழிலாளர்களும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

No comments: