மேல் மாகாணத்தில் காவற்துறையினரின் விசேட சுற்றிவளைப்புஇன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் உள்ளிட்ட  குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய 364 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: