பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2094 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: