நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விபரம்

நாட்டில் நேற்றைய தினத்தில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக  அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி  கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2665  ஆக காணப்படுவதாகவும்  பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளதோடு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 666 ஆக காணப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: