பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 58 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2391 ஆக அதிகரித்துள்ளது.

No comments: