அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: