இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

டோஹா,கட்டாரில் இருந்து 13 பேரும் சென்னையில் இருந்து 30 பேரும் இன்று காலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு திரும்பியவர்கள் இராணுவத்தால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: