சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த    எண்ணிக்கை 15 மில்லியனை  கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதுவரை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்து 84 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 18 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

No comments: