கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்கந்தக்காடு புனர் வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: