தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று காலை 10.30 மணியளவில் கலந்துரையாடல்  ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எதிர்வரும் 31ம் திகதி வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் வாக்கெண்ணும் நடவடிக்கைத் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: