வர்த்தக கட்டிடமொன்றில் ஏற்பட்டுள்ள தீ பரவல்சற்றுமுன்னர் பத்தரமுல்லை பகுதியில் உள்ள மூன்று மாடி வர்த்தக கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தீப்பரவலைக் கட்டுப்படுத்தவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படடுள்ளதாக கொழும்பு தீயணைப்ப பிரிவு தெரிவித்தள்ளது.

மேலும் குறித்த தீப்பரவலினால் பத்தரமுல்லைப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: