பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மக்களின் கருத்து

நாட்டில் கொரோனா அச்சம் காணப்படும் இந்நிலையில் பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பது பொது மக்களின் கருத்தாகும்.

அதனடிப்படையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தப் போதிலும் இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

No comments: