தபால் மூல வாக்களிப்பு

கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இராஜங்கனை பிரதேச செயலக பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாதுகாப்புக் கடமைக்காக சுமார் 84,000 பாதுகாப்பு அதிகாரிகளை ஈடுபடுத்த உள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: