இன்றைய தினமும் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும்  பொதுத் தேர்தலை முன்னிட்டு சுகாதாரப் பிரிவு,தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள்,காவல் துறையினர், பாதுகாப்பு படையினர்,அரச துறையினர் உள்ளிட்டோர் கடந்த தினங்களில்  நடாத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியோர்களுக்கு இன்றும் நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


No comments: