மேல் மாகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு

மேல் மாகாணத்தில் நேற்று காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 771 பேர் உள்ளிட்ட 1563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோத மதுபானங்கள் தயாரித்தல்,விற்பனை செய்தல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: