தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளை ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட  முடியும் என ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments: