பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் மேலும் 6 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: