பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2020ம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதிவரை ஒன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து பாடசாலை பரீட்சார்த்திகளும் தமது பாடசாலை அதிபர் ஊடாக இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எ னவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இணையத்தளம் வாயிலாக தமது  விண்ணப்பங்களை  விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: