நாட்டில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்


இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2074 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் மடகஸ்கார் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களென தெரியவந்துள்ளது.

No comments: