தபால் திணைக்களம் அறிவித்துள்ள செய்திவாக்காளர்களின் முகவரிகள் பதிவு செய்யப்படாத 4 இலட்சத்து 50 ஆயிரம் வாக்களர் அட்டைகள் தபால் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தபால் அலுவலகங்களுக்குச் சென்று தங்களை அடையாளப் படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments: