பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

இன்று கடவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில், நாளை முதல் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் தனது கடமைகளை செய்ய முடியாததன் காரணமாகவே தொழிற்சங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: