ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


நாட்டில் நிலவும் மழையுடனான வானிலைக்  காரணமாக  கொழும்பு,களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி,காலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: