இந்தியாவில் கொரோனா தொற்று பற்றிய விபரம்இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 55 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 54 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றால் 779 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: