வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் முடிவுகள்வெலிக்கடை சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அந்த முடிவுகளின் அறிக்கை இன்று கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: