வனஜீவராசிகளை வேட்டையாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்சட்டவிரோதமான முறையில் இடம்பெறுகின்ற விலங்கு வேட்டைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளருக்கு ஆலோனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதுடன் சட்டவிரோதமான முறையில் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments: