வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு மட்டுப்படுத்தல்

நாட்டில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் முகாம்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 6000ற்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: