இன்று கூடவுள்ள பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு

எதிர்வரும் தேர்தலின் போது பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்  தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் செயற்குழு இன்று கூடவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

No comments: