குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் மேலும் 2 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 901 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: