தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு எதிர்வரும் ஜீலை  31ம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: