இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2657 ஆக உயர்வடைந்துள்ளது. 

No comments: