கதிர்காம தேவாலய உற்சவ காலப்பகுதியில் பக்தர்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது

கதிர்காமத்தின் பௌத்த மஹா தேவாலயத்தின் பெரஹர உற்சவ காலத்தில் பக்தர்கள் குறித்த தேவாலயத்திற்கு வருகை தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என  தேவாலயத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: