ஜிந்துபிட்டிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை

கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுடையவராக அடையாளங்காணப்பட்ட நபருக்கு 5 முறை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்குப் பின்னர் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு.கே.சந்தரபால குறிப்பிட்டுள்ளார். 

No comments: